குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௬௮
Qur'an Surah Ash-Shu'ara Verse 168
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ ِانِّيْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِيْنَ ۗ (الشعراء : ٢٦)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- innī
- إِنِّى
- "Indeed I am
- நிச்சயமாக நான்
- liʿamalikum
- لِعَمَلِكُم
- (of) your deed
- உங்கள் செயலை
- mina l-qālīna
- مِّنَ ٱلْقَالِينَ
- of those who detest
- வெறுப்பவர்களில்
Transliteration:
Qaala innee li'amalikum minal qaaleen(QS. aš-Šuʿarāʾ:168)
English Sahih International:
He said, "Indeed, I am, toward your deed, of those who detest [it]. (QS. Ash-Shu'ara, Ayah ௧௬௮)
Abdul Hameed Baqavi:
அதற்கவர் "நிச்சயமாக நான் உங்களுடைய (இத்தீய) செயலை வெறுக்கின்றேன்" என்று கூறி, (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௬௮)
Jan Trust Foundation
அவர் கூறினார்| “நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் கூறினார்: நிச்சயமாக நான் உங்கள் செயலை வெறுப்பவர்களில் உள்ளவன் ஆவேன்.