Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௬௭

Qur'an Surah Ash-Shu'ara Verse 167

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ يٰلُوْطُ لَتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِيْنَ (الشعراء : ٢٦)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
la-in lam tantahi
لَئِن لَّمْ تَنتَهِ
"If not you desist
நீர் விலகவில்லை என்றால்
yālūṭu
يَٰلُوطُ
O Lut!
லூத்தே!
latakūnanna
لَتَكُونَنَّ
Surely you will be
நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்
mina l-mukh'rajīna
مِنَ ٱلْمُخْرَجِينَ
of the ones driven out"
வெளியேற்றப்பட்டவர்களில்

Transliteration:

Qaloo la'il lam tantahi yaa Lootu latakoonanna minal mukhrajeen (QS. aš-Šuʿarāʾ:167)

English Sahih International:

They said, "If you do not desist, O Lot, you will surely be of those evicted." (QS. Ash-Shu'ara, Ayah ௧௬௭)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "லூத்தே! (இவ்வாறு கூறுவதை விட்டு) நீங்கள் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீங்கள் (நம் ஊரைவிட்டுத்) துரத்தப்படுவீர்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௬௭)

Jan Trust Foundation

அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: லூத்தே! நீர் விலகவில்லை என்றால் நிச்சயமாக (ஊரிலிருந்து) வெளியேற்றப்பட்டவர்களில் நீர் ஆகிவிடுவீர்.