குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௬௬
Qur'an Surah Ash-Shu'ara Verse 166
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَتَذَرُوْنَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْۗ بَلْ اَنْتُمْ قَوْمٌ عٰدُوْنَ (الشعراء : ٢٦)
- watadharūna
- وَتَذَرُونَ
- And you leave
- இன்னும் விட்டு விடுகிறீர்கள்
- mā khalaqa
- مَا خَلَقَ
- what created
- எதை/படைத்தான்
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்கு
- rabbukum
- رَبُّكُم
- your Lord
- உங்கள் இறைவன்
- min azwājikum
- مِّنْ أَزْوَٰجِكُمۚ
- of your mates?
- உங்கள் மனைவிகளை
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- antum
- أَنتُمْ
- you
- நீங்கள்
- qawmun
- قَوْمٌ
- (are) a people
- மக்கள்
- ʿādūna
- عَادُونَ
- transgressing"
- வரம்பு மீறிய
Transliteration:
Wa tazaroona maa khalaqa lakum Rabbukum min azwaajikum; bal antum qawmun 'aadoon(QS. aš-Šuʿarāʾ:166)
English Sahih International:
And leave what your Lord has created for you as mates? But you are a people transgressing." (QS. Ash-Shu'ara, Ayah ௧௬௬)
Abdul Hameed Baqavi:
உங்கள் இறைவன் உங்களுக்காக படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விட்டீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இந்த இயற்கை முறையை) மீறிய மக்கள்" என்று கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௬௬)
Jan Trust Foundation
“இன்னும், உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களுக்கு உங்கள் இறைவன் படைத்த உங்கள் மனைவிகளை விட்டு விடுகிறீர்கள்! மாறாக, நீங்கள் வரம்பு மீறிய மக்கள் ஆவீர்.