Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௬௫

Qur'an Surah Ash-Shu'ara Verse 165

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَتَأْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِيْنَ ۙ (الشعراء : ٢٦)

atatūna
أَتَأْتُونَ
Do you approach
நீங்கள் வருகிறீர்களா?
l-dhuk'rāna
ٱلذُّكْرَانَ
the males
ஆண்களிடம்
mina l-ʿālamīna
مِنَ ٱلْعَٰلَمِينَ
among the worlds
படைப்பினங்களில்

Transliteration:

Ataatoonaz zukraana minal 'aalameen (QS. aš-Šuʿarāʾ:165)

English Sahih International:

Do you approach males among the worlds (QS. Ash-Shu'ara, Ayah ௧௬௫)

Abdul Hameed Baqavi:

(உங்களுக்குப் படைக்கப்பட்ட பெண்களை விட்டுவிட்டு) எல்லா படைப்புகளுக்குமே மாறாக நீங்கள் (உங்கள் காம இச்சையைத் தணித்துக்கொள்ள) ஆண்களிடமே செல்கின்றீர்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௬௫)

Jan Trust Foundation

“உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

படைப்பினங்களில் ஆண்களிடம் நீங்கள் (இச்சையை) தீர்க்க வருகிறீர்களா?