குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௬௪
Qur'an Surah Ash-Shu'ara Verse 164
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ۗ (الشعراء : ٢٦)
- wamā asalukum
- وَمَآ أَسْـَٔلُكُمْ
- And not I ask you
- நான் உங்களிடம் கேட்கவில்லை
- ʿalayhi
- عَلَيْهِ
- for it
- இதற்காக
- min ajrin
- مِنْ أَجْرٍۖ
- any payment
- எவ்வித கூலியையும்
- in ajriya
- إِنْ أَجْرِىَ
- Not (is) my payment
- என் கூலி இல்லை
- illā
- إِلَّا
- except
- தவிர
- ʿalā rabbi
- عَلَىٰ رَبِّ
- from (the) Lord
- இறைவனிடமே
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலங்களின்
Transliteration:
Wa maaa as'alukum 'alaihi min ajrin in ajriya illaa 'alaa Rabbil 'aalameen(QS. aš-Šuʿarāʾ:164)
English Sahih International:
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds. (QS. Ash-Shu'ara, Ayah ௧௬௪)
Abdul Hameed Baqavi:
இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அனைத்தும் உலகத்தாரின் இறைவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௬௪)
Jan Trust Foundation
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (உலக மக்கள் மீது) என் கூலி இல்லை.