Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௬௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 163

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ۚ (الشعراء : ٢٦)

fa-ittaqū
فَٱتَّقُوا۟
So fear
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
and obey me
இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!

Transliteration:

Fattaqul laaha wa atee'oon (QS. aš-Šuʿarāʾ:163)

English Sahih International:

So fear Allah and obey me. (QS. Ash-Shu'ara, Ayah ௧௬௩)

Abdul Hameed Baqavi:

(ஆகவே) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்படுங்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௬௩)

Jan Trust Foundation

“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!