Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௬௨

Qur'an Surah Ash-Shu'ara Verse 162

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ (الشعراء : ٢٦)

innī
إِنِّى
Indeed I am
நிச்சயமாக நான்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
rasūlun
رَسُولٌ
a Messenger
ஒரு தூதர்
amīnun
أَمِينٌ
trustworthy
நம்பிக்கையான

Transliteration:

Innee lakum rasoolun ameen (QS. aš-Šuʿarāʾ:162)

English Sahih International:

Indeed, I am to you a trustworthy messenger. (QS. Ash-Shu'ara, Ayah ௧௬௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாக இருக்கிறேன். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௬௨)

Jan Trust Foundation

“நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கையான தூதர் ஆவேன்.