குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௬௧
Qur'an Surah Ash-Shu'ara Verse 161
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ ۚ (الشعراء : ٢٦)
- idh qāla
- إِذْ قَالَ
- When said
- கூறிய சமயத்தை
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- akhūhum
- أَخُوهُمْ
- their brother
- சகோதரர் அவர்களது
- lūṭun
- لُوطٌ
- Lut
- லூத்து
- alā tattaqūna
- أَلَا تَتَّقُونَ
- "Will not you fear (Allah)?
- நீங்கள் அஞ்ச வேண்டாமா?
Transliteration:
Iz qaala lahum akhoohum Lootun alaa tattaqoon(QS. aš-Šuʿarāʾ:161)
English Sahih International:
When their brother Lot said to them, "Will you not fear Allah? (QS. Ash-Shu'ara, Ayah ௧௬௧)
Abdul Hameed Baqavi:
அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களை நோக்கி "நீங்கள் (செய்யும் கொடிய பாவத்திலிருந்து) விலகிக் கொள்ள வேண்டாமா? (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௬௧)
Jan Trust Foundation
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்| “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு அவர்களது சகோதரர் லூத்து கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா?