குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௬௦
Qur'an Surah Ash-Shu'ara Verse 160
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذَّبَتْ قَوْمُ لُوْطِ ِۨالْمُرْسَلِيْنَ ۖ (الشعراء : ٢٦)
- kadhabat
- كَذَّبَتْ
- Denied
- பொய்ப்பித்தனர்
- qawmu
- قَوْمُ
- (the) people
- மக்கள்
- lūṭin
- لُوطٍ
- (of) Lut
- லூத்துடைய
- l-mur'salīna
- ٱلْمُرْسَلِينَ
- the Messengers
- தூதர்களை
Transliteration:
kazzabat qawmu Lootinil mursaleen(QS. aš-Šuʿarāʾ:160)
English Sahih International:
The people of Lot denied the messengers. (QS. Ash-Shu'ara, Ayah ௧௬௦)
Abdul Hameed Baqavi:
லூத்துடைய மக்களும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௬௦)
Jan Trust Foundation
லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
லூத்துடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.