Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 16

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَأْتِيَا فِرْعَوْنَ فَقُوْلَآ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَ ۙ (الشعراء : ٢٦)

fatiyā
فَأْتِيَا
So go both of you
ஆகவே, நீங்கள் இருவரும் வாருங்கள்
fir'ʿawna
فِرْعَوْنَ
(to) Firaun
ஃபிர்அவ்னிடம்
faqūlā
فَقُولَآ
and say
நீங்கள் இருவரும் கூறுங்கள்
innā
إِنَّا
Indeed we
நிச்சயமாக நாங்கள்
rasūlu
رَسُولُ
(are the) Messenger
தூதராக இருக்கிறோம்
rabbi
رَبِّ
(of the) Lord
இறைவனுடைய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலங்களின்

Transliteration:

Faatiyaa Fir'awna faqoolaaa innaa Rasoolu Rabbil 'aalameen (QS. aš-Šuʿarāʾ:16)

English Sahih International:

Go to Pharaoh and say, 'We are the messengers of the Lord of the worlds, (QS. Ash-Shu'ara, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று "நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனின் தூதர்களாவோம்" என்றும், (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௬)

Jan Trust Foundation

ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்| “நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் வாருங்கள்! (அவனிடம்) கூறுங்கள்! நிச்சயமாக நாங்கள் அகிலங்களின் இறைவனுடைய தூதராக இருக்கிறோம்.