குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௫௯
Qur'an Surah Ash-Shu'ara Verse 159
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ (الشعراء : ٢٦)
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- rabbaka lahuwa
- رَبَّكَ لَهُوَ
- your Lord surely He
- உமது இறைவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- (is) the All-Mighty
- மிகைத்தவன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- the Most Merciful
- பெரும் கருணையாளன்
Transliteration:
Wa inna Rabbaka la Huwal 'Azeezur Raheem(QS. aš-Šuʿarāʾ:159)
English Sahih International:
And indeed, your Lord – He is the Exalted in Might, the Merciful. (QS. Ash-Shu'ara, Ayah ௧௫௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவனே (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௫௯)
Jan Trust Foundation
மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.