Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௫௭

Qur'an Surah Ash-Shu'ara Verse 157

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِيْنَ ۙ (الشعراء : ٢٦)

faʿaqarūhā
فَعَقَرُوهَا
But they hamstrung her
ஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள்
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
then they became
ஆகவே ஆகிவிட்டனர்
nādimīna
نَٰدِمِينَ
regretful
கைசேதப்பட்டவர்களாக

Transliteration:

Fa'aqaroohaa fa asbahoo naadimeen (QS. aš-Šuʿarāʾ:157)

English Sahih International:

But they hamstrung her and so became regretful. (QS. Ash-Shu'ara, Ayah ௧௫௭)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௫௭)

Jan Trust Foundation

அவர்கள் அதன் கால் நரம்பைத் துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள்.ஆகவே, கைசேதப்பட்டவர்களாக ஆகிவிட்டனர்.