Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௫௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 156

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَمَسُّوْهَا بِسُوْۤءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيْمٍ (الشعراء : ٢٦)

walā tamassūhā
وَلَا تَمَسُّوهَا
And (do) not touch her
அதை தொட்டு விடாதீர்கள்!
bisūin
بِسُوٓءٍ
with harm
தீங்கைக் கொண்டு
fayakhudhakum
فَيَأْخُذَكُمْ
lest seize you
பிடித்துக்கொள்ளும் உங்களை
ʿadhābu
عَذَابُ
(the) punishment
தண்டனை
yawmin
يَوْمٍ
(of) a Day
நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
Great"
பெரிய

Transliteration:

Wa laa tamassoohaa bisooo'in fa yaakhuzakum 'azaabu Yawmin 'Azeem (QS. aš-Šuʿarāʾ:156)

English Sahih International:

And do not touch her with harm, lest you be seized by the punishment of a terrible day." (QS. Ash-Shu'ara, Ayah ௧௫௬)

Abdul Hameed Baqavi:

அன்றி, நீங்கள் அதற்கு யாதொரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறாயின் ஒரு நாளின் கடினமான வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்" என்று கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௫௬)

Jan Trust Foundation

“இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதை தீங்கைக் கொண்டு தொட்டு விடாதீர்கள்! (-அதற்கு அறவே தொந்தரவு தராதீர்கள்!). உங்களை பெரிய (மறுமை) நாளின் தண்டனை பிடித்துக் கொள்ளும்.