குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௫௫
Qur'an Surah Ash-Shu'ara Verse 155
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَّلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُوْمٍ ۚ (الشعراء : ٢٦)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- hādhihi
- هَٰذِهِۦ
- "This
- இது ஒரு
- nāqatun
- نَاقَةٌ
- (is) a she-camel
- பெண் ஒட்டகை
- lahā
- لَّهَا
- For her
- இதற்கு
- shir'bun
- شِرْبٌ
- (is a share of) drink
- நீர் அருந்துவதற்குரிய ஒரு பங்கு
- walakum
- وَلَكُمْ
- and for you
- இன்னும் உங்களுக்கும்
- shir'bu
- شِرْبُ
- (is a share of) drink
- நீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளது
- yawmin
- يَوْمٍ
- (on) a day
- நாளில்
- maʿlūmin
- مَّعْلُومٍ
- known
- குறிப்பிட்ட
Transliteration:
Qaala haazihee naaqatul lahaa shirbunw w alakum shirbu yawmim ma'loom(QS. aš-Šuʿarāʾ:155)
English Sahih International:
He said, "This is a she-camel. For her is a [time of] drink, and for you is a [time of] drink, [each] on a known day. (QS. Ash-Shu'ara, Ayah ௧௫௫)
Abdul Hameed Baqavi:
அதற்கவர் "(உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கின்றது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகின்றது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௫௫)
Jan Trust Foundation
அவர் சொன்னார்| “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் கூறினார்: இது ஒரு பெண் ஒட்டகை. இதற்கு நீர் அருந்துவதற்குரிய ஒரு பங்கு (-அளவு) உள்ளது. இன்னும், குறிப்பிட்ட நாளில் உங்களுக்கும் நீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளது.