Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௫௪

Qur'an Surah Ash-Shu'ara Verse 154

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَآ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَاۙ فَأْتِ بِاٰيَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ (الشعراء : ٢٦)

mā anta
مَآ أَنتَ
Not you
நீர் இல்லை
illā
إِلَّا
(are) except
தவிர
basharun
بَشَرٌ
a man
மனிதராகவே
mith'lunā
مِّثْلُنَا
like us
எங்களைப் போன்ற
fati
فَأْتِ
so bring
ஆகவே கொண்டு வாரீர்
biāyatin
بِـَٔايَةٍ
a sign
அத்தாட்சியை
in kunta
إِن كُنتَ
if you
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
(are) of the truthful"
உண்மையாளர்களில்

Transliteration:

Maaa anta illaa basharum mislunaa faati bi Aayatin in kunta minas saadiqeen (QS. aš-Šuʿarāʾ:154)

English Sahih International:

You are but a man like ourselves, so bring a sign, if you should be of the truthful." (QS. Ash-Shu'ara, Ayah ௧௫௪)

Abdul Hameed Baqavi:

நீங்கள் நம்மைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை. நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் (நாம் விரும்பியவாறு) யாதொரு அத்தாட்சியைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௫௪)

Jan Trust Foundation

“நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்றனர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் இல்லை எங்களைப் போன்ற மனிதராகவே தவிர. ஆகவே, நீர் உண்மையாளர்களில் இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரீர்.