குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௫௨
Qur'an Surah Ash-Shu'ara Verse 152
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ يُفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَلَا يُصْلِحُوْنَ (الشعراء : ٢٦)
- alladhīna yuf'sidūna
- ٱلَّذِينَ يُفْسِدُونَ
- Those who spread corruption
- எவர்கள்/ குழப்பம்செய்கின்றனர்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- walā yuṣ'liḥūna
- وَلَا يُصْلِحُونَ
- and (do) not reform"
- அவர்கள் சீர்திருத்துவதில்லை
Transliteration:
Allazeena yufsidoona fil ardi wa laa yuslihoon(QS. aš-Šuʿarāʾ:152)
English Sahih International:
Who cause corruption in the land and do not amend." (QS. Ash-Shu'ara, Ayah ௧௫௨)
Abdul Hameed Baqavi:
அவர்கள், பூமியில் விஷமம் செய்வார்களேயன்றி நன்மை செய்ய மாட்டார்கள்" என்று கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௫௨)
Jan Trust Foundation
“அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றுங் கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் பூமியில் குழப்பம் (கலகம்) செய்கின்றனர். அவர்கள் சீர்திருத்துவதில்லை. (-சமாதானமாக நடந்து கொள்வதில்லை.)