குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௫௧
Qur'an Surah Ash-Shu'ara Verse 151
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تُطِيْعُوْٓا اَمْرَ الْمُسْرِفِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- walā tuṭīʿū
- وَلَا تُطِيعُوٓا۟
- And (do) not obey
- கீழ்ப்படியாதீர்கள்
- amra
- أَمْرَ
- (the) command
- காரியத்திற்கு
- l-mus'rifīna
- ٱلْمُسْرِفِينَ
- (of) the transgressors
- வரம்பு மீறிகளின்
Transliteration:
Wa laa tutee'ooo amral musrifeen(QS. aš-Šuʿarāʾ:151)
English Sahih International:
And do not obey the order of the transgressors, (QS. Ash-Shu'ara, Ayah ௧௫௧)
Abdul Hameed Baqavi:
வரம்பு மீறுபவர்களின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௫௧)
Jan Trust Foundation
“இன்னும், நீங்கள், வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வரம்பு மீறிகளின் காரியத்திற்கு கீழ்ப்படியாதீர்கள்!