குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௪௯
Qur'an Surah Ash-Shu'ara Verse 149
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَتَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا فٰرِهِيْنَ (الشعراء : ٢٦)
- watanḥitūna
- وَتَنْحِتُونَ
- And you carve
- இன்னும் குடைந்து கொள்கிறீர்கள்
- mina l-jibāli
- مِنَ ٱلْجِبَالِ
- of the mountains
- மலைகளில்
- buyūtan
- بُيُوتًا
- houses
- வீடுகளை
- fārihīna
- فَٰرِهِينَ
- skillfully
- மதிநுட்ப மிக்கவர்களாக
Transliteration:
Wa tanhitoona minal jibaali buyootan faariheen(QS. aš-Šuʿarāʾ:149)
English Sahih International:
And you carve out of the mountains, homes, with skill. (QS. Ash-Shu'ara, Ayah ௧௪௯)
Abdul Hameed Baqavi:
மலைகளைக் குடைந்து அமைக்கும் வீடுகளிலும், மிக்க ஆனந்தமாக என்றென்றுமே தங்கியிருக்க நீங்கள் விட்டு விடப்படுவீர்களா? (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௪௯)
Jan Trust Foundation
“மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்களா?)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் மலைகளில் வீடுகளை மதிநுட்ப மிக்கவர்களாக (நுணுக்கத்துடன் எங்கு எப்படி குடைய வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப) குடைந்து கொள்கிறீர்கள்.