Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௪௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 148

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّزُرُوْعٍ وَّنَخْلٍ طَلْعُهَا هَضِيْمٌ ۚ (الشعراء : ٢٦)

wazurūʿin
وَزُرُوعٍ
And cornfields
இன்னும் விவசாய விளைச்சல்களிலும்
wanakhlin
وَنَخْلٍ
and date-palms
பேரிச்ச மரங்களிலும்
ṭalʿuhā
طَلْعُهَا
its spadix
அதன் குலைகள்
haḍīmun
هَضِيمٌ
soft?
மென்மையாக

Transliteration:

Wa zuroo inw wa nakhlin tal 'uhaa hadeem (QS. aš-Šuʿarāʾ:148)

English Sahih International:

And fields of crops and palm trees with softened fruit? (QS. Ash-Shu'ara, Ayah ௧௪௮)

Abdul Hameed Baqavi:

குலை குலையாகத் தொங்கும் பேரீச்சந்தோப்புகளிலும், விவசாயப் பண்ணைகளிலும், (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௪௮)

Jan Trust Foundation

“வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் விவசாய விளைச்சல்களிலும் (பழுத்த பழங்களால்) குலைகள் மென்மையாக தொங்கும் பேரிச்ச மரங்களிலும் (விட்டுவிடப்படுவீர்களா)?