குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௪௭
Qur'an Surah Ash-Shu'ara Verse 147
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْ جَنّٰتٍ وَّعُيُوْنٍ ۙ (الشعراء : ٢٦)
- fī jannātin
- فِى جَنَّٰتٍ
- In gardens
- தோட்டங்களிலும்
- waʿuyūnin
- وَعُيُونٍ
- and springs
- ஊற்றுகளிலும்
Transliteration:
Fee jannaatinw wa 'uyoon(QS. aš-Šuʿarāʾ:147)
English Sahih International:
Within gardens and springs. (QS. Ash-Shu'ara, Ayah ௧௪௭)
Abdul Hameed Baqavi:
(இங்குள்ள) தோட்டந்துரவுகளிலும், நீர் ஊற்றுகளிலும், (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௪௭)
Jan Trust Foundation
“தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தோட்டங்களிலும் நீர் ஊற்றுகளிலும் (நீங்கள் நிரந்தரமாக தங்கி இருக்க விட்டுவிடப்படுவீர்களா?)