Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௪௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 146

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَتُتْرَكُوْنَ فِيْ مَا هٰهُنَآ اٰمِنِيْنَ ۙ (الشعراء : ٢٦)

atut'rakūna
أَتُتْرَكُونَ
Will you be left
நீங்கள் விடப்படுவீர்களா?
fī mā hāhunā
فِى مَا هَٰهُنَآ
in what (is) here
இங்கு இருப்பவற்றில்
āminīna
ءَامِنِينَ
secure
நிம்மதியானவர்களாக

Transliteration:

Atutrakoona fee maa haahunnaaa aamineen (QS. aš-Šuʿarāʾ:146)

English Sahih International:

Will you be left in what is here, secure [from death], (QS. Ash-Shu'ara, Ayah ௧௪௬)

Abdul Hameed Baqavi:

இங்கு (உள்ள சுகபோகங்களில் என்றென்றுமே) அச்சமற்று (வாழ) விட்டு வைக்கப்படுவீர்களா? (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௪௬)

Jan Trust Foundation

“இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இங்கு இருப்பவற்றில் (சுகம் அனுபவித்து) நிம்மதியானவர்களாக நீங்கள் விடப்படுவீர்களா?