குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௪௩
Qur'an Surah Ash-Shu'ara Verse 143
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ (الشعراء : ٢٦)
- innī
- إِنِّى
- Indeed I am
- நிச்சயமாக நான்
- lakum
- لَكُمْ
- to you
- உங்களுக்கு
- rasūlun
- رَسُولٌ
- a Messenger
- ஒரு தூதர்
- amīnun
- أَمِينٌ
- trustworthy
- நம்பிக்கையான
Transliteration:
Innee lakum Rasoolun ameen(QS. aš-Šuʿarāʾ:143)
English Sahih International:
Indeed, I am to you a trustworthy messenger. (QS. Ash-Shu'ara, Ayah ௧௪௩)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையான ஒரு தூதனாவேன். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௪௩)
Jan Trust Foundation
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கையான தூதர் ஆவேன்.