Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௪௧

Qur'an Surah Ash-Shu'ara Verse 141

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِيْنَ ۖ (الشعراء : ٢٦)

kadhabat
كَذَّبَتْ
Denied
பொய்ப்பித்தனர்
thamūdu
ثَمُودُ
Thamud
ஸமூது மக்கள்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
the Messengers
தூதர்களை

Transliteration:

Kazzabat Samoodul mursaleen (QS. aš-Šuʿarāʾ:141)

English Sahih International:

Thamud denied the messengers. (QS. Ash-Shu'ara, Ayah ௧௪௧)

Abdul Hameed Baqavi:

"ஸமூது" மக்களும் அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதரைப் பொய்யாக்கினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௪௧)

Jan Trust Foundation

ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சமூது மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.