Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௩௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 138

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ ۚ (الشعراء : ٢٦)

wamā naḥnu
وَمَا نَحْنُ
And not we
நாங்கள் இல்லை
bimuʿadhabīna
بِمُعَذَّبِينَ
(are) the ones to be punished"
தண்டிக்கப்படுபவர்களாக

Transliteration:

Wa maa nahnu bimu 'azzabeen (QS. aš-Šuʿarāʾ:138)

English Sahih International:

And we are not to be punished." (QS. Ash-Shu'ara, Ayah ௧௩௮)

Abdul Hameed Baqavi:

(நீங்கள் கூறுவதைப் போல) நாங்கள் யாதொரு வேதனைக்குள்ளாக மாட்டோம்" (என்று கூறினார்கள்) (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௩௮)

Jan Trust Foundation

“மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது (-நாங்கள் செய்கின்ற செயல்கள்) இல்லை முன்னோரின் குணமாக (பழக்கமாக, வழிமுறையாக)வே தவிர. நாங்கள் (இதற்காக) தண்டிக்கப்படுபவர்களாக இல்லை.