Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௩௭

Qur'an Surah Ash-Shu'ara Verse 137

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ هٰذَآ اِلَّا خُلُقُ الْاَوَّلِيْنَ ۙ (الشعراء : ٢٦)

in hādhā
إِنْ هَٰذَآ
Not (is) this
இது இல்லை
illā
إِلَّا
but
தவிர
khuluqu
خُلُقُ
(the) custom
வழக்கமே
l-awalīna
ٱلْأَوَّلِينَ
(of) the former (people)
முன்னோரின்

Transliteration:

In haazaaa illaa khuluqul awwaleen (QS. aš-Šuʿarāʾ:137)

English Sahih International:

This is not but the custom of the former peoples, (QS. Ash-Shu'ara, Ayah ௧௩௭)

Abdul Hameed Baqavi:

(பயமுறுத்த) இ(வ்வாறு கூறுவ)து முன்னுள்ளோரின் வழக்கமேயன்றி வேறில்லை. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௩௭)

Jan Trust Foundation

“இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது (-நாங்கள் செய்கின்ற செயல்கள்) இல்லை முன்னோரின் குணமாக (பழக்கமாக, வழிமுறையாக)வே தவிர. நாங்கள் (இதற்காக) தண்டிக்கப்படுபவர்களாக இல்லை.