Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௩௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 136

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا سَوَاۤءٌ عَلَيْنَآ اَوَعَظْتَ اَمْ لَمْ تَكُنْ مِّنَ الْوَاعِظِيْنَ ۙ (الشعراء : ٢٦)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
sawāon
سَوَآءٌ
"(It is) same
சமம்தான்
ʿalaynā
عَلَيْنَآ
to us
எங்களுக்கு
awaʿaẓta
أَوَعَظْتَ
whether you advise
நீர் உபதேசிப்பதும்
am
أَمْ
or
அல்லது
lam takun
لَمْ تَكُن
not you are
இல்லாததும்
mina l-wāʿiẓīna
مِّنَ ٱلْوَٰعِظِينَ
of the advisors
உபதேசிப்பவர்களில்

Transliteration:

Qaaloo sawaaa'un 'alainaaa awa 'azta am lam takum minal waa'izeen (QS. aš-Šuʿarāʾ:136)

English Sahih International:

They said, "It is all the same to us whether you advise or are not of the advisors. (QS. Ash-Shu'ara, Ayah ௧௩௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "(ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௩௬)

Jan Trust Foundation

(இதற்கு) அவர்கள்| “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக் கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: நீர் உபதேசிப்பதும் அல்லது உபதேசிப்பவர்களில் நீர் இல்லாததும் எங்களுக்கு சமம்தான்.