குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௩௫
Qur'an Surah Ash-Shu'ara Verse 135
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ ۗ (الشعراء : ٢٦)
- innī
- إِنِّىٓ
- Indeed I
- நிச்சயமாக நான்
- akhāfu
- أَخَافُ
- [I] fear
- பயப்படுகிறேன்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- for you
- உங்கள் மீது
- ʿadhāba
- عَذَابَ
- (the) punishment
- தண்டனையை
- yawmin
- يَوْمٍ
- (of) a Day
- நாளின்
- ʿaẓīmin
- عَظِيمٍ
- Great"
- பெரிய
Transliteration:
Innee akhaafu 'alaikum 'azaaba Yawmin 'azeem(QS. aš-Šuʿarāʾ:135)
English Sahih International:
Indeed, I fear for you the punishment of a terrible day." (QS. Ash-Shu'ara, Ayah ௧௩௫)
Abdul Hameed Baqavi:
(அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௩௫)
Jan Trust Foundation
“நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” (எனக் கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய நாளின் தண்டனையைப் பயப்படுகிறேன்.”