குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௩௪
Qur'an Surah Ash-Shu'ara Verse 134
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَنّٰتٍ وَّعُيُوْنٍۚ (الشعراء : ٢٦)
- wajannātin
- وَجَنَّٰتٍ
- And gardens
- இன்னும் தோட்டங்களை
- waʿuyūnin
- وَعُيُونٍ
- and springs
- இன்னும் ஊற்றுகளை
Transliteration:
Wa jannaatinw wa 'uyoon(QS. aš-Šuʿarāʾ:134)
English Sahih International:
And gardens and springs. (QS. Ash-Shu'ara, Ayah ௧௩௪)
Abdul Hameed Baqavi:
தோட்டந்துரவுகளையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்) (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௩௪)
Jan Trust Foundation
“இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் தோட்டங்களைக் கொண்டும் நீர் ஊற்றுகளைக் கொண்டும் (உதவினான்).”