Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௩௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 133

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِيْنَۙ (الشعراء : ٢٦)

amaddakum
أَمَدَّكُم
He has aided you
உதவினான் உங்களுக்கு
bi-anʿāmin
بِأَنْعَٰمٍ
with cattle
கால்நடைகளைக் கொண்டு
wabanīna
وَبَنِينَ
and children
இன்னும் ஆண் பிள்ளைகளை

Transliteration:

Amaddakum bi an'aa minw wa baneen (QS. aš-Šuʿarāʾ:133)

English Sahih International:

Provided you with grazing livestock and children. (QS. Ash-Shu'ara, Ayah ௧௩௩)

Abdul Hameed Baqavi:

சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௩௩)

Jan Trust Foundation

“அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கால்நடைகளைக் கொண்டும் ஆண் பிள்ளைகளைக் கொண்டும் அவன் உங்களுக்கு உதவினான்.