Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௩௦

Qur'an Surah Ash-Shu'ara Verse 130

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِيْنَۚ (الشعراء : ٢٦)

wa-idhā baṭashtum
وَإِذَا بَطَشْتُم
And when you seize
நீங்கள் யாரையும் தாக்கினால்
baṭashtum
بَطَشْتُمْ
you seize
தாக்குகிறீர்கள்
jabbārīna
جَبَّارِينَ
(as) tyrants
அநியாயக்காரர்களாக

Transliteration:

Wa izaa batashtum batashtum jabbaareen (QS. aš-Šuʿarāʾ:130)

English Sahih International:

And when you strike, you strike as tyrants. (QS. Ash-Shu'ara, Ayah ௧௩௦)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிகக் கொடுமையாக நடத்துகின்றீர்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௩௦)

Jan Trust Foundation

“இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் யாரையும் தாக்கினால் அநியாயக்காரர்களாக தாக்குகிறீர்கள். (வாளாலும் சாட்டைகளாலும் அடிக்கிறீர்கள்)