குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௨௮
Qur'an Surah Ash-Shu'ara Verse 128
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَتَبْنُوْنَ بِكُلِّ رِيْعٍ اٰيَةً تَعْبَثُوْنَ ۙ (الشعراء : ٢٦)
- atabnūna
- أَتَبْنُونَ
- Do you construct
- கட்டிடத்தை கட்டுகிறீர்களா?
- bikulli rīʿin
- بِكُلِّ رِيعٍ
- on every elevation
- ஒவ்வொருஇடத்திலும்
- āyatan
- ءَايَةً
- a sign
- ஒரு கட்டிடத்தை
- taʿbathūna
- تَعْبَثُونَ
- amusing yourselves
- விளையாடுகிறீர்கள்
Transliteration:
Atabnoona bikulli ree'in aayatan ta'basoon(QS. aš-Šuʿarāʾ:128)
English Sahih International:
Do you construct on every elevation a sign, amusing yourselves, (QS. Ash-Shu'ara, Ayah ௧௨௮)
Abdul Hameed Baqavi:
நீங்கள் உயர்ந்த இடங்களிலெல்லாம் (தூண்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை வீணாகக் கட்டுகிறீர்களே! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௨௮)
Jan Trust Foundation
“நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒவ்வொரு உயர்ந்த இடத்திலும் (பாதையிலும், பள்ளத்தாக்கிலும் பிரமாண்டமான) ஒரு கட்டிடத்தைக் கட்டி, விளையாடுகிறீர்களா?