Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௨௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 126

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ۚ (الشعراء : ٢٦)

fa-ittaqū
فَٱتَّقُوا۟
So fear
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
and obey me
எனக்கு கீழ்ப்படியுங்கள்!

Transliteration:

Fattaqullaaha wa atee'oon (QS. aš-Šuʿarāʾ:126)

English Sahih International:

So fear Allah and obey me. (QS. Ash-Shu'ara, Ayah ௧௨௬)

Abdul Hameed Baqavi:

ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்பட்டு நடங்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௨௬)

Jan Trust Foundation

ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்கு கீழ்ப்படியுங்கள்!