குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௨௫
Qur'an Surah Ash-Shu'ara Verse 125
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ (الشعراء : ٢٦)
- innī
- إِنِّى
- Indeed I am
- நிச்சயமாக நான்
- lakum
- لَكُمْ
- to you
- உங்களுக்கு
- rasūlun
- رَسُولٌ
- a Messenger
- ஒரு தூதர்
- amīnun
- أَمِينٌ
- trustworthy
- நம்பிக்கையான
Transliteration:
Innee lakum Rasoolun ameen(QS. aš-Šuʿarāʾ:125)
English Sahih International:
Indeed, I am to you a trustworthy messenger. (QS. Ash-Shu'ara, Ayah ௧௨௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாவேன்; (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௨௫)
Jan Trust Foundation
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கையான தூதர் ஆவேன்.