Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௨௪

Qur'an Surah Ash-Shu'ara Verse 124

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ ۚ (الشعراء : ٢٦)

idh qāla
إِذْ قَالَ
When said
கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
akhūhum
أَخُوهُمْ
their brother
சகோதரர் அவர்களது
hūdun
هُودٌ
Hud
ஹூது
alā tattaqūna
أَلَا تَتَّقُونَ
"Will not you fear (Allah)?
நீங்கள் பயந்துகொள்ள மாட்டீர்களா?

Transliteration:

Iz qaala lahum akhoohum Hoodun alaa tattaqoon (QS. aš-Šuʿarāʾ:124)

English Sahih International:

When their brother Hud said to them, "Will you not fear Allah? (QS. Ash-Shu'ara, Ayah ௧௨௪)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய சகோதரர் "ஹூத்" அவர்களை நோக்கி "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா? (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௨௪)

Jan Trust Foundation

அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூத் | “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது|

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களது சகோதரர் ஹூது அவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) பயந்துகொள்ள மாட்டீர்களா?