Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௨௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 123

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذَّبَتْ عَادُ ِۨالْمُرْسَلِيْنَ ۖ (الشعراء : ٢٦)

kadhabat
كَذَّبَتْ
Denied
பொய்ப்பித்தனர்
ʿādun
عَادٌ
(the people) of Aad
ஆது சமுதாய மக்கள்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
the Messengers
தூதர்களை

Transliteration:

Kazzabat 'Aadunil mursaleen (QS. aš-Šuʿarāʾ:123)

English Sahih International:

Aad denied the messengers. (QS. Ash-Shu'ara, Ayah ௧௨௩)

Abdul Hameed Baqavi:

"ஆது" உடைய மக்களும் நம்முடைய தூதரைப் பொய்யாக்கினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௨௩)

Jan Trust Foundation

ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆது சமுதாய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.