Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௨௨

Qur'an Surah Ash-Shu'ara Verse 122

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ (الشعراء : ٢٦)

wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
rabbaka lahuwa
رَبَّكَ لَهُوَ
your Lord surely He
உமது இறைவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(is) the All-Mighty
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Wa inna Rabbaka la huwal 'Azeezur Raheem (QS. aš-Šuʿarāʾ:122)

English Sahih International:

And indeed, your Lord – He is the Exalted in Might, the Merciful. (QS. Ash-Shu'ara, Ayah ௧௨௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவனும் பேரன்புடையவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௨௨)

Jan Trust Foundation

நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.