குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௨௦
Qur'an Surah Ash-Shu'ara Verse 120
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اَغْرَقْنَا بَعْدُ الْبٰقِيْنَ (الشعراء : ٢٦)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- aghraqnā
- أَغْرَقْنَا
- We drowned
- நாம் அழித்தோம்
- baʿdu
- بَعْدُ
- thereafter
- பின்னர்
- l-bāqīna
- ٱلْبَاقِينَ
- the remaining ones
- மீதம் இருந்தவர்களை
Transliteration:
Summa aghraqnaa ba'dul baaqeen(QS. aš-Šuʿarāʾ:120)
English Sahih International:
Then We drowned thereafter the remaining ones. (QS. Ash-Shu'ara, Ayah ௧௨௦)
Abdul Hameed Baqavi:
இதன் பின்னர் (கப்பலில் ஏறாது) மீதமிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௨௦)
Jan Trust Foundation
அதன் பிறகு, எஞ்சியிருந்தவர்களை நாம் மூழ்கடித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, மீதம் இருந்தவர்களை பின்னர் நாம் அழித்தோம்.