Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧௯

Qur'an Surah Ash-Shu'ara Verse 119

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَنْجَيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْفُلْكِ الْمَشْحُوْنِ (الشعراء : ٢٦)

fa-anjaynāhu
فَأَنجَيْنَٰهُ
So We saved him
ஆகவே, அவரையும் பாதுகாத்தோம்
waman maʿahu
وَمَن مَّعَهُۥ
and who (were) with him
அவருடன் உள்ளவர்களையும்
fī l-ful'ki
فِى ٱلْفُلْكِ
in the ship
கப்பலில்
l-mashḥūni
ٱلْمَشْحُونِ
laden
நிரம்பிய

Transliteration:

Fa anjainaahu wa mamma'ahoo fil fulkil mashhoon (QS. aš-Šuʿarāʾ:119)

English Sahih International:

So We saved him and those with him in the laden ship. (QS. Ash-Shu'ara, Ayah ௧௧௯)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நாம் அவரையும் (நம்பிக்கை கொண்டு) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற உயிர்ப் பிராணிகளால்) நிறைந்திருந்த கப்பலில் ஏற்றி பாதுகாத்துக் கொண்டோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௧௯)

Jan Trust Foundation

ஆகவே, நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் நிறைந்திருந்த கப்பலில் இரட்சித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவரையும் அவருடன் உள்ளவர்களையும் (ஜீவராசிகளால்) நிரம்பிய கப்பலில் பாதுகாத்தோம்.