Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 118

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَافْتَحْ بَيْنِيْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِيْ وَمَنْ مَّعِيَ مِنَ الْمُؤْمِنِيْنَ (الشعراء : ٢٦)

fa-if'taḥ
فَٱفْتَحْ
So judge
ஆகவே, நீ தீர்ப்பளி!
baynī
بَيْنِى
between me
எனக்கும் இடையில்
wabaynahum
وَبَيْنَهُمْ
and between them
இன்னும் அவர்களுக்கும் இடையில்
fatḥan
فَتْحًا
(with decisive) judgment
தெளிவான
wanajjinī
وَنَجِّنِى
and save me
என்னை(யும்) பாதுகாத்துக்கொள்
waman maʿiya
وَمَن مَّعِىَ
and who (are) with me
என்னுடன் உள்ளவர்களையும்
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
of the believers"
நம்பிக்கையாளர்களில்

Transliteration:

Faftab bainee wa bai nahum fat hanw wa najjinee wa mam ma'iya minal mu'mineen (QS. aš-Šuʿarāʾ:118)

English Sahih International:

Then judge between me and them with decisive judgement and save me and those with me of the believers." (QS. Ash-Shu'ara, Ayah ௧௧௮)

Abdul Hameed Baqavi:

ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர் களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௧௮)

Jan Trust Foundation

ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!” (என்று பிரார்த்தித்தார்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, எனக்கும் அவர்களுக்கும் இடையில் நீ தீர்ப்பளி! என்னையும் நம்பிக்கையாளர்களில் என்னுடன் உள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்!”