குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧௭
Qur'an Surah Ash-Shu'ara Verse 117
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ رَبِّ اِنَّ قَوْمِيْ كَذَّبُوْنِۖ (الشعراء : ٢٦)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- rabbi
- رَبِّ
- "My Lord!
- என் இறைவா!
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- qawmī
- قَوْمِى
- my people
- என் மக்கள்
- kadhabūni
- كَذَّبُونِ
- have denied me
- என்னை பொய்ப்பித்து விட்டனர்
Transliteration:
Qaala Rabbi inna qawmee kazzaboon(QS. aš-Šuʿarāʾ:117)
English Sahih International:
He said, "My Lord, indeed my people have denied me. (QS. Ash-Shu'ara, Ayah ௧௧௭)
Abdul Hameed Baqavi:
அதற்கவர், "என் இறைவனே! என்னுடைய (இந்த) மக்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்." (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௧௭)
Jan Trust Foundation
அவர் கூறினார்| “என் இறைவனே! என்னுடைய சமூகத்தார்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக என் மக்கள் என்னை பொய்ப்பித்து விட்டனர்.