Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧௫

Qur'an Surah Ash-Shu'ara Verse 115

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ اَنَا۠ اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ ۗ (الشعراء : ٢٦)

in anā
إِنْ أَنَا۠
Not I am
நான் இல்லை
illā
إِلَّا
but
தவிர
nadhīrun
نَذِيرٌ
a warner
எச்சரிப்பாளராகவே
mubīnun
مُّبِينٌ
clear"
தெளிவான

Transliteration:

In ana illaa nazeerum mubeen (QS. aš-Šuʿarāʾ:115)

English Sahih International:

I am only a clear warner." (QS. Ash-Shu'ara, Ayah ௧௧௫)

Abdul Hameed Baqavi:

பகிரங்கமாக நான் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனேயன்றி வேறில்லை" என்று கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௧௫)

Jan Trust Foundation

நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நான் தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர இல்லை.