குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧௪
Qur'an Surah Ash-Shu'ara Verse 114
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَنَا۠ بِطَارِدِ الْمُؤْمِنِيْنَ ۚ (الشعراء : ٢٦)
- wamā anā
- وَمَآ أَنَا۠
- And not I am
- நான் இல்லை
- biṭāridi
- بِطَارِدِ
- the one to drive away
- விரட்டக்கூடியவன்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers
- நம்பிக்கையாளர்களை
Transliteration:
Wa maaa ana bitaaridil mu'mineen(QS. aš-Šuʿarāʾ:114)
English Sahih International:
And I am not one to drive away the believers. (QS. Ash-Shu'ara, Ayah ௧௧௪)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௧௪)
Jan Trust Foundation
முஃமின்களை நான் விரட்டி விடுபவன் அல்லன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நான் நம்பிக்கையாளர்களை விரட்டக்கூடியவன் இல்லை.