குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧௨
Qur'an Surah Ash-Shu'ara Verse 112
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ وَمَا عِلْمِيْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ۚ (الشعراء : ٢٦)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- wamā ʿil'mī
- وَمَا عِلْمِى
- "And what (do) I know
- எனக்கு ஞானம் இல்லை
- bimā
- بِمَا
- of what
- எதைப் பற்றி
- kānū
- كَانُوا۟
- they used
- இருந்தனர்
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- (to) do?
- செய்கின்றனர்
Transliteration:
Qaala wa maa 'ilmee bimaa kaanoo ya'maloon(QS. aš-Šuʿarāʾ:112)
English Sahih International:
He said, "And what is my knowledge of what they used to do? (QS. Ash-Shu'ara, Ayah ௧௧௨)
Abdul Hameed Baqavi:
அதற்கு அவர், "நான் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை இன்னதென அறிய மாட்டேன். (அதனை விசாரிப்பதும் என் வேலையல்ல) என்றும், (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௧௨)
Jan Trust Foundation
அவர் கூறினார்| அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் கூறினார்: “அவர்கள் செய்துகொண்டு இருப்பதைப் பற்றி எனக்கு ஞானம் இல்லை.