Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧௧

Qur'an Surah Ash-Shu'ara Verse 111

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ قَالُوْٓا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَ ۗ (الشعراء : ٢٦)

qālū
قَالُوٓا۟
They said
அவர்கள் கூறினர்
anu'minu
أَنُؤْمِنُ
"Should we believe
நாம் நம்பிக்கை கொள்வோமா
laka
لَكَ
in you
உம்மை
wa-ittabaʿaka
وَٱتَّبَعَكَ
while followed you
உம்மை பின்பற்றி இருக்க
l-ardhalūna
ٱلْأَرْذَلُونَ
the lowest?"
சாதாரணமானவர்கள்

Transliteration:

Qaalooo anu'minu laka wattaba 'akal arzaloon (QS. aš-Šuʿarāʾ:111)

English Sahih International:

They said, "Should we believe you while you are followed by the lowest [class of people]?" (QS. Ash-Shu'ara, Ayah ௧௧௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "உங்களை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தாம் உங்களைப் பின்பற்றியிருக்கின்றனர்" என்று கூறினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௧௧)

Jan Trust Foundation

அவர்கள்| “தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா,” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: “உம்மை சாதாரணமானவர்கள் (மட்டும்) பின்பற்றி இருக்க நாம் உம்மை நம்பிக்கை கொள்வோமா?”