Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧௦

Qur'an Surah Ash-Shu'ara Verse 110

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ (الشعراء : ٢٦)

fa-ittaqū
فَٱتَّقُوا۟
So fear
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
and obey me"
இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!

Transliteration:

Fattaqul laaha wa atee'oon (QS. aš-Šuʿarāʾ:110)

English Sahih International:

So fear Allah and obey me." (QS. Ash-Shu'ara, Ayah ௧௧௦)

Abdul Hameed Baqavi:

ஆதலால், நீங்கள் அந்த அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்" (என்று கூறினார்.) (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௧௦)

Jan Trust Foundation

ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள் (என்று நூஹ் கூறியபோது),

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!