Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧

Qur'an Surah Ash-Shu'ara Verse 11

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَوْمَ فِرْعَوْنَ ۗ اَلَا يَتَّقُوْنَ (الشعراء : ٢٦)

qawma
قَوْمَ
(The) people
மக்களிடம்
fir'ʿawna
فِرْعَوْنَۚ
(of) Firaun
ஃபிர்அவ்னின்
alā yattaqūna
أَلَا يَتَّقُونَ
Will not they fear?"
அவர்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா!

Transliteration:

Qawma Fir'awn; alaa yattaqoon (QS. aš-Šuʿarāʾ:11)

English Sahih International:

The people of Pharaoh. Will they not fear Allah?" (QS. Ash-Shu'ara, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

"அந்த ஃபிர்அவ்னுடைய மக்கள் எனக்குப் பயப்பட மாட்டார்களா?" (என்று கேட்டான்.) (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௧)

Jan Trust Foundation

“ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடம்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்னின் மக்களிடம் (வருவீராக!). அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்சிக் கொள்ள வேண்டாமா!