Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௦௭

Qur'an Surah Ash-Shu'ara Verse 107

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௦௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ (الشعراء : ٢٦)

innī
إِنِّى
Indeed I am
நிச்சயமாக நான்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
rasūlun
رَسُولٌ
a Messenger
தூதர் ஆவேன்
amīnun
أَمِينٌ
trustworthy
ஒரு நம்பிக்கையான

Transliteration:

Innee lakum Rasoolun ameen (QS. aš-Šuʿarāʾ:107)

English Sahih International:

Indeed, I am to you a trustworthy messenger. (QS. Ash-Shu'ara, Ayah ௧௦௭)

Abdul Hameed Baqavi:

மெய்யாகவே நான் உங்களிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையுள்ள ஒரு தூதனாவேன். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௦௭)

Jan Trust Foundation

நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கையான தூதர் ஆவேன்.