Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௦௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 106

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ ۚ (الشعراء : ٢٦)

idh qāla
إِذْ قَالَ
When said
அவர் கூறியபோது
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
akhūhum
أَخُوهُمْ
their brother
சகோதரர் அவர்களது
nūḥun
نُوحٌ
Nuh
நூஹ்
alā tattaqūna
أَلَا تَتَّقُونَ
"Will not you fear (Allah)?
நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?

Transliteration:

Iz qaala lahum akhoohum Noohun alaa tattaqoon (QS. aš-Šuʿarāʾ:106)

English Sahih International:

When their brother Noah said to them, "Will you not fear Allah? (QS. Ash-Shu'ara, Ayah ௧௦௬)

Abdul Hameed Baqavi:

நூஹ் தன்னுடைய (இனச்) சகோதரர்களை நோக்கிக் கூறினார்: "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படவேண்டாமா? (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௦௬)

Jan Trust Foundation

அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது| “நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களது சகோதரர் நூஹ் அவர்களுக்கு கூறியபோது, “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்ச மாட்டீர்களா?