Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௦௫

Qur'an Surah Ash-Shu'ara Verse 105

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذَّبَتْ قَوْمُ نُوْحِ ِۨالْمُرْسَلِيْنَ ۚ (الشعراء : ٢٦)

kadhabat
كَذَّبَتْ
Denied
பொய்ப்பித்தனர்
qawmu
قَوْمُ
(the) people
மக்கள்
nūḥin
نُوحٍ
(of) Nuh
நூஹூடைய
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
the Messengers
தூதர்களை

Transliteration:

Kazzabat qawmu Noohinil Mursaleen (QS. aš-Šuʿarāʾ:105)

English Sahih International:

The people of Noah denied the messengers. (QS. Ash-Shu'ara, Ayah ௧௦௫)

Abdul Hameed Baqavi:

நூஹ்வுடைய மக்கள் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௦௫)

Jan Trust Foundation

நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நூஹுடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.