Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௦௨

Qur'an Surah Ash-Shu'ara Verse 102

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ (الشعراء : ٢٦)

falaw anna
فَلَوْ أَنَّ
Then if that
ஆகவே,முடியுமாயின்
lanā
لَنَا
we had
எங்களுக்கு
karratan
كَرَّةً
a return
ஒருமுறை திரும்பச்செல்வது
fanakūna
فَنَكُونَ
then we could be
நாங்கள் ஆகிவிடுவோம்
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
of the believers"
நம்பிக்கையாளர்களில்

Transliteration:

Falaw anna lanaa karratan fanakoona minal mu'mineen (QS. aš-Šuʿarāʾ:102)

English Sahih International:

Then if we only had a return [to the world] and could be of the believers..." (QS. Ash-Shu'ara, Ayah ௧௦௨)

Abdul Hameed Baqavi:

நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக் கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்" என்று புலம்புவார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௦௨)

Jan Trust Foundation

நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகி விடுவோமே! (என்றுங் கூறுவார்கள்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, எங்களுக்கு (உலகத்திற்கு) ஒருமுறை திரும்பச்செல்வது முடியுமாயின் நாங்கள் நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்.”